தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
தாருகாபுரம் - நீர் தலம்
தென்மலை - காற்று தலம்
தேவதானம் - ஆகாய தலம்
சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி) :
ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி,கோமதி அம்மன்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி மாவட்டம்.
கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்:
ஸ்ரீ பால்வண்ணநாதர்,ஒப்பனை அம்மன், கரிவலம்வந்தநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
தாருகாபுரம் - நீர் தலம்:
ஸ்ரீ சுவாமி மத்தியஸ்த நாதர்,அகிலாண்டேஸ்வரி அம்மன், தாருகாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
தென்மலை - காற்று தலம் :
ஸ்ரீ சுவாமி திரிபுரநாதர்,சிவபரிபூரணி அம்மன் ,தென்மலை,திருநெல்வேலி மாவட்டம்.
தேவதானம் - ஆகாய தலம்
ஸ்ரீ சுவாமி நச்சாடைதவிர்த்தருளியநாதர்,தவம்பெற்றநாயகி அம்மன், தேவதானம்,விருதுநகர் மாவட்டம்.
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg


No comments:
Post a Comment