கார்த்திகை 08ஆம் நாள்:23.11.2020 திங்கட்கிழமை குருபூஜை விழா
ஸ்ரீ சேசகுருநாதர் சுவாமி,ஆவரம்பட்டி இராஜபாளையம்,விருதுநகர் மாவட்டம்
நண்பகல் 12.05மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.மேலும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற இருக்கிறது.ஆகவே பக்த கோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அய்யாவின் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:
Post a Comment