Thursday, 5 November 2020

அன்னதானம் நாள்:05.11.2020

 ஸ்ரீ சிவசித்தர்கள் சேவா அறக்கட்டளையில் இருந்து தினமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.இன்று நாள்:05.11.2020

 












மதுரை புகைவண்டி நிலையம் மற்றும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அன்னதானம் வழங்கப்பட்டது.
 
இதுவரை அன்னதானத்திற்கு பொருட்கள் மற்றும் பணம் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.!
 
 
மேலும் அன்னதானத்திற்கு நீங்கள் உதவ விரும்பினால் (பொருளாகவோ அல்லது பணமாகவோ) நீங்கள் வழங்கலாம்.
தொடர்புக்கு: 9894560575
 
 
வங்கி கணக்கு:
Sree Sivasidddhargal Seva Trust
Accno.1160135000001743
Bank-Karur Vysya Bank
Branch-Gnanavolivupuram,Madurai
IFSC Code-KVBL0001160 
 
 
Google Pay No.9894560575
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

No comments:

Post a Comment