ஸ்ரீ சுந்தரஸ்வாமிகள் அதிஷ்டானம் அரிமளம்.
அன்புடையீர்
நாளை சார்வரி ஆண்டு ஐப்பசி மாதம் 25 தேதி 10/11/2020 செவ்வாய் கிழமை ஸ்வாமிகள் மஹா ஆராதனை. மஹா குருபூஜை.
அன்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீ காயத்ரி ஹோமம் அதிஷ்டானத்தில் நடைபெற ஸ்வாமிகள் சித்தம். தொடர்ந்து 16 கலசங்கள் வைத்து கலசபூஜை அதனைத் தொடர்ந்து ஸ்வாமிகள் மற்றும் உற்சவர் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற ஸ்வாமிகள் அனுக்ரஹம்.
அனைவரும் வருக!
தரிசனம் பெறுக!!
குருவருள் திருவருள் பெறுக!!!
அதிஷ்டானம் வரும் அனைவரும் அரசு தெரிவித்து வரும் கொரோனா காலத்தின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணிந்து வரவும்
சமூக இடைவெளி பின்பற்றவும்
கைகளை சுத்தம் செய்து வரவும்
பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
சோம.சிவ குடும்பத்தார்
மற்றும்
சேவார்த்திகள்
முகவரி:
ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அதிஷ்டானம்
அரிமளம்,புதுக்கோட்டை மாவட்டம்.
வழி: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள அரிமளம் என்ற ஊரில் கோவில் உள்ளது.
அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம் என்ற ஊரில் கோவில் உள்ளது.
லொகேஷன்:https://goo.gl/maps/FmuJSW2pJLJ4CHMB9
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:
Post a Comment