சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் – கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.21.12.2020
கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதிக்கு எதிர்புறத்தில் உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியினை ஏற்றி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பக்தர்கள் பங்கேற்றனர்.
வருகின்ற 29-ஆம் தேதி தேரோட்டமும் 30-ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg
No comments:
Post a Comment