04.12.2020 – சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் – ஆலயத்தில் மழைநீர் காட்சி
1. இந்தத் தலைமுறை பார்த்திராத வியத்தகு காட்சிகள்
2. அடாது மழை பெய்தாலும் விடாது பூஜைகளை நடத்திவரும் தில்லை வாழந்தணர்களாகிய தீக்ஷித பெருமக்கள்.
3. சிவகங்கைக் குளம். இதுவரை இன்றைய தலைமுறை பார்த்திராத வகையில் நிரம்பியிருக்கும் கோலம்.
4. சிவகங்கை குளத்தின் மேற்கு பக்கத்தில் அருளும் விநாயகர் முற்றிலும் மூழ்கியுள்ள அதிசயம்.
5. பெருங்கடல் போல் காட்சியளிக்கும் பெருங்குளம்.
6. இருபத்தியொரு படி வாசல் – கணுக்கால் வரை தண்ணீர்.
7. கருவறை - பொன்னம்பல பிரகாரம் – இதுவரை யாரும் கண்டிராத பெரும் அதிசயம்.
8. பள்ளியறைப் படிக்கட்டுகள் வரை வெள்ளம்.
9. கிணற்றில் தண்ணீர் மூழ்கியிருக்கக் கண்டுள்ளோம். பரமானந்த கூபம் எனும் திருக்கோயில் குளமே தண்ணீரில் மூழ்கியுள்ளது.
10. வேண்டத்தக்கது அறிவோய் நீ ! வேண்ட முழுவதும் தருவோய் நீ !!! பொன்னம்பலத்தின் வாசலில் பக்தர்கள் !!!
11. ஆதிமூலநாதர் பிரகாரத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
12. மூலானந்த கூபம் எனும் ஸ்ரீ ஆதிமூலநாதர் கோயில் கிணறு நிரம்பியிருக்கும் அதிசயக் காட்சி.
13. பேரருட்கடலான தில்லை ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகையின் ஆலயம், பேரேரி (பெரும் ஏரி) போல் காட்சி அளிக்கிறது.
14. சித்திரகுப்தர் ஆலய பிரகாரம், விசித்திரமான காட்சி.
15. ஸ்ரீசக்ர ஆலயம். அம்ருத ஸாகரத்தில் அரிய அருங்காட்சி.
16. சிதம்பரம் ஆலயத்தின் மொத்த மழை நீரையும் வெளியேற்றும் அதி அற்புத கட்டுமானம்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்,
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்,
செல் : 9443479572, 9362609299.


























ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.மிக மிக மகிழ்ச்சி.
ReplyDeleteOm namashvaya
ReplyDeleteShambho Mahadeva...you brought down the Ganga pravah,by shaking your locks little,though none of us are like Bhageerath....rather we are like the atrocious Sagaraputras...but your kindness it is,that we are able to see your Karuna pravah...to quench the thirst of Prithvi Mata...You filled her with Gangajal.
ReplyDeleteவியப்படைந்தேன். .. எல்லாம் சிவமயம்
ReplyDeleteவியப்படைந்தேன். .. எல்லாம் சிவமயம்
ReplyDelete